பட்டர்களுக்கு பாதிப்பில்லை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் ஒருவரின் தாயார் கொரோனாவிற்கு பலியானார். இதனால் கோயில் பட்டர்கள், பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் என 110 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தற்போது சோதனை முடிவு வெளியானதில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது.