மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சில நாட்களில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
* ஏற்கனவே உசிலம்பட்டி அம்பாசமுத்திரம் கர்ப்பிணி கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தார். சிலநாட்களுக்கு முன் பெண் குழந்தை பெற்றெடுத்தார். குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பில்லை என உறுதியானது. டீன் சங்குமணி கூறுகையில், ‛அக்குழந்தைக்கு இருமுறை பரிசோதனை மேற்கொண்டோம். கொரோனா பாதிப்பு இல்லை' என்றார்.
மேலும் ஒரு பிரசவம்